வியாழன், 29 நவம்பர், 2018

How to access tamilrockers with blocked domain

How to access tamilrockers with blocked domain
  
Step1:
         Just Go To This Siteproxysite.com


Step2:
          Then enter any one domain of tamilrockersExample tamilrockers.bz tamilrockers.by 

 Step3:
           Then u able to access and download any movie without any popup ads at any time
   
          

புதன், 28 நவம்பர், 2018

புயல் நிவாரணத்தில் மக்களை ஏமாற்றிய திமுக


 புயல் நிவாரணத்தில் மக்களை ஏமாற்றிய திமுக!

திமுக புயல் நிவாரணம் கொடுப்பதாக பாதிக்கபட்ட டெல்டா மக்களிடம் டோக்கன் கொடுத்து ஏமாற்றிவிட்டதாக புகார்.
இதோ உங்களுக்காக antha பெண்மணி புகார் கூறு‌ம் video link மூலம் பாருங்க




டெல்டா பகுதியில் புயல் தாக்கியது ..
  அதில் பாதிக்க பட்ட மக்களிடம் திமுக புயல் நிவாரணம் கொடுப்பதாக பாதிக்கபட்ட டெல்டா மக்களிடம் டோக்கன் கொடுத்து ஏமாற்றிவிட்டதாக புகார்
 இதை விமர்சித்து சமுக வலைத்தளத்தில் திமுகவை விமர்சித்துள்ளனர்

அதில் சில










கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில், 1 லட்சம் கான்கிரீட் வீடுகள்

டெல்டா பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில், 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 






இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு மனசாட்சிப்படி நிதி வழங்கும் என நம்புகிறோம் .கஜா புயலுக்கு நாகையில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 27 பொருட்கள் அடங்கிய நிவாரண பைகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 
5 நாட்களுக்குள் நிவாரண பொருட்கள் முழுமையாக வழங்கப்படும். 
பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில், 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். 
கஜா புயலால் நாகை மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. நாகையில் இதுவரை 341 மின்மாற்றிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. 
அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.  

தமிழகத்தில் வரும் 29ம் தேதி முதல் பரவலாக மீண்டும் மழை ☔..

Rain on Nov29📡🌧
தமிழகத்தில் வரும் 29ம் தேதி முதல் பரவலாக மீண்டும் மழை ☔....

     IMD Forecast   👉 Rain on Nov29📡🌧
தமிழகத்தில் வரும் 29ம் தேதி முதல் பரவலாக மீண்டும் மழை ☔....
கடலோர தமிழகத்தில் 30 முதல்  கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்....